மு.க. ஸ்டாலினை தலைவராக எற்றுள்ளோம் என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன்

திமுகவின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு எந்த பதவி கொடுத்தாலும் அதை அழகுபடுத்தியதால் தான் மு.க. ஸ்டாலினை தலைவராக எற்றுள்ளோம் என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ''தங்க தளபதியே திரும்பி பார்க்கிறோம், திகைத்து நிற்கிறோம்'' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை துவக்கி வைத்து முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, 1961ம் ஆண்டு நான் திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்றிருந்தபோது ஸ்டாலின் 10 வயது சிறுவனாக இருந்தார். அவர் தனது தோழர்களுடன் சேர்ந்து கட்சிப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் ஒன்றும் திடீர் என்று தலைவராகிவிடவில்லை. திருமணமான 6வது மாதத்தில் மனைவியைப் பிரிந்து கட்சிக்காக சிறை சென்று சித்ரவதைகள் அனுபவித்தார். கட்சியின் ரத்தநாளமாக இருக்கும் இளைஞர் அணியைத் துவக்கி திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். சட்டமன்ற உறுப்பினர், மேயர், உள்ளாட்சி துறை அமைச்சர், துணை முதல்வர், திமுக பொருளாளர் என எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் அதை அழகு படுத்தியவர். அதனால் தான் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளோம். நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தை இரண்டாம் நூற்றாண்டுக்கு அழைத்து செல்கிறார் என்றார். கருத்தரங்கில் சு.ப.வீரபாண்டியன், லியோனி சுமதிஸ்ரீ உள்ளிட்ட பலர் பேசினர்.http://feeds.feedburner.com/vivasaayi/QMzm

2 +Vote       Tags: இந்தியா தமிழகம்
 


Related Post(s):

 

கண்ணாடி இதயம் பற்றி மனந்திறக்கிறார் குருசாமி

kavimahan

‘கண்ணாடி இதயம்’ படம் பற்றி இயக்குனர் குருஷங்கர் கூறியதாவது: இதயம் கண்ணாடியை போன்றது. கண்ணாடியில் ஒரு சிறுகல் பட்டாலும் உடைந்துவிடும். அதுபோல் இத… read more

 

ஒரு வாரத்தில 40 மணித்தியாலம் மட்டும் வேலை செய்யுங்கள் மீறினால் ஆபத்து

kavimahan

இன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண… read more

 

தான் நாவல் ஆசிரியராம் – பெருமைப்படும் பூனம் கபீர்

kavimahan

ஷெரலி பிலிம்ஸ் சார்பில் நசீர் தயாரிக்கும் படம், ‘வதம்’. அபுஷா ஒளிப்பதிவு. ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படம் பற்றி இய… read more

 

பெண்கள் குளிப்பதை படம் பிடிக்கும் விவகாரமான பூசாரி

ramesh

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் கிராமத்தில் பெண்கள் குளிப்பதையும், அவர்கள் கழிவறைக்கு செல்வதையும் அப்பகுதியை சேர்ந்த பூசார… read more

 

நமது வலைப் பூக்களில் navbar ஐ நீக்கும் வழிமுறை !!

sunfun

இப்போது நமது வலைப்பூக்களில் navbar ஐ நேக்கும் வழிமுறையை பார்ப்போம் எல்லோருக்கும் ஆசை இருக்கும் எப்படி ஆச்சும் இந்த navbar ஐ நீக்கிய ஆகனும் இது பெரு… read more

 

தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக் கைதிகள் சட்டமா அதிபருக்கு கடிதம்

வன்னி ஈழவன்

சட்டத்திற்குப் புறம்பாக இரண்டரையாண்டு காலமாக சிறையில் வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்ட… read more

 

கோதாவின் போர் நூலிலிருந்து ஒரு குறிப்பு

வன்னி ஈழவன்

2008 ஒக்ரோபர் மாதத்தில்தான் இராணுவ ரீதியாகவே புலிகளை ஒடுக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை இந்திய அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு… read more

 

பொன்சேகாவால் எம்.பி. ஆக முடியாது! - வெப்துனியா

வெப்துனியாபொன்சேகாவால் எம்.பி. ஆக முடியாது!வெப்துனியாஇலங்கை அதிபர் ராஜபக்சவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை read more

 

இலங்கைப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள் ; உலகத் தமிழ் அமைப்புக் கோரிக்கை

வன்னி ஈழவன்

இயக்கத்தின் தலைவர் செல்வன் பச்சைமுத்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிஇலங்கையில் 40 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட தமிழர் களை முள்ளிவாய்க்காலில் கொ… read more

 

மக்களவையில் கறுப்புப் பணம் குறித்த 97 பக்க வெள்ளை அறிக்கையைத் ... - Oneindia Tamil

தினகரன்மக்களவையில் கறுப்புப் பணம் குறித்த 97 பக்க வெள்ளை அறிக்கையைத் ...Oneindia Tamilடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் கறு read more

 
 

            






  அழியாத கோலங்கள்
  வெக்கிலா...வெக்கிலா...கொஞ்சம் சிரி : Simulation
  தேனிசைத் தென்றல் தேவா : கானா பிரபா
  ஒரு கிருமியின் கதை : நிலாரசிகன்
  வட்டக் கரிய விழி : சதங்கா
  இளையராஜா- King of Enchanting Violins -1 : கே.ரவிஷங்கர்
  Mother\'s Love : Amazing Photos
  DD மெல்லிசை பாடல் : கைப்புள்ள
  வென்னிலா கேக் : கொங்கு - ராசா
  உச்சிக்குடுமி முட்டாசுக் கடை : Mrs.Dev
  முஸ்தஃபா தாஹிர் லகடாவாலா : Badri