யுத்தத்தின் பின்னர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது அவசியமானது-பிரித்தானியா-

Author: கரிகாலன்

ஆணைக்குழுவின் அறிக்கையினை இலங்கை விரைவாக அமுல்படுத்த வேண்டியது அவசியமென பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. யுத்தத்தின் பின்னர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது அவசியமானது எனவும் அரசியல் தீர்வுத் திட்டம், மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை விதித்தல் போன்றவற்றின் மூலம் இலங்கையில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முடியும் என பிரித்தானிய அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார்.  ஆணைக்குழு பல காத்திரமான யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அவற்றை துரித கதியில் அமுல்படுத்த வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 +Vote       Tags: சிறீலங்கா
 
Related Post(s):

கோத்தபாயவின் யுத்தத்தில் கிளஸ்டர் குண்டுகள் பாவிக்கப்பட்டனவா? – நிராஜ் டேவிட்

வன்னி ஈழவன்

தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வன்னியில் சிறிலங்கா இராணுவம் பாவித்துள்ளது என்கின்றதான குற்றச்சாட்டுக்கள் தற்பொழுது மீண்டும் எழ ஆரம்பித்துள்ளன. மனிதத்திற்கு… read more

தேசியப் பட்டியலும் தேசியமும்

வன்னி ஈழவன்

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மனித வேள்வியின் மூன்றாண்டுகள் ஓடித் தொலைந்து விட்டன. ஆனாலும் இன்னமும் அந்த நிலத்தில் ஊறிக் கிடக்கும் இரத்தம் கசிந்துகொ… read more

ஏறக்குறைய 30 வருடங்களாக மூண்டெரிந்த போர் நெருப்பு தமிழீழம் என்ற மையத்தைச் சுற்றியே சுவாலை விட்டது

Admin

அனைத்துலகப் பொறிமுறை ஊடாகவே நிலையான அமைதி; முள்ளிவாய்க்கால் நினைவுச் செய்தியில் பிரிட்டன் தொழிற்கட்சி வலியுறுத்தல்

Admin

பொறுப்புக்கூறலுக்கான சுதந்திரமான அனைத்துலகப் பொறிமுறை உருவாக்கப்படுவதன் ஊடாகவே நீதியுடனும் கௌரவத்துடனும் நிலையான சமாதானத்தை அமைதியைத் தோற்றுவிக்க முடி… read more

ஈழத்தமிழர்களின் அரசியல் காயங்களை ஆற்ற சிறிலங்கா அரசு இன்னமும் முயற்சிக்கவில்லை

வன்னி ஈழவன்

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதை அறிவிக்கும் யுத்த வெற்றிநாளின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகின்ற போதிலும், நாட்டில் தற்போதும் அரசியல் ம… read more

  அழியாத கோலங்கள்
  பின்நவீனத்துவப் பித்தனானேன்! : பரிசல்காரன்
  தெளிவு : Kappi
  ஐ.டி வேலை நிலைக்க பத்து வழிகள் : கார்க்கி
  மயிர் நீப்பின் : ராம்சுரேஷ்
  உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு : கைப்புள்ள
  வோட்டர் கேட் : Jana
  தாத்தா பாட்டி : Dubukku
  நரகாசுரன் : Kappi
  காம பதிவர்கள் -கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் : jackiesekar
  ஜஸ்ட் மிஸ் : Karki