Video Corner
புதிய பதிவர்கள்
வினோத்குமாரை அடித்துக் கொன்றுள்ளனர்-திரையுலகில் பரபரப்பு
வினோத்குமாரை அல்போன்சாவும், அவரது தரப்பினரும் அடித்துக் கொலை செய்துள்ளனர் என்று அல்போன்சாவின் காதலர் வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கப் போவதாகவும் அவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர். நடிகை அல்போன்சாவின் காதலராக இருந்து வந்தவரான வினோத்குமார் நேற்று இரவு அவரது விருகம்பாக்கம் வீட்டில் ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த வீட்டில்தான் அவர் அல்போன்சாவுடன் வசித்து வந்தார். தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இது ஒரு கொடூரக் கொலை என்று வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வினோத்குமாரை அடித்துக் கொன்றுள்ளனர். அவரது காது, முகத்திலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. மேலும் உடல் முழுவதும் ரத்தக்காயங்கள் காணப்பட்டன. அவரை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்து கொன்று தூக்கில் போட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக அல்போன்சா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதியை நேரில் சந்தித்துப் புகார் கொடுக்கவுள்ளோம் என்றார். இந்தப் புகாரால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.http://feeds.feedburner.com/vivasaayi/QMzm
Related Post(s):
தேசியப் பட்டியலும் தேசியமும்
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மனித வேள்வியின் மூன்றாண்டுகள் ஓடித் தொலைந்து விட்டன. ஆனாலும் இன்னமும் அந்த நிலத்தில் ஊறிக் கிடக்கும் இரத்தம் கசிந்துகொ… read more
ஏறக்குறைய 30 வருடங்களாக மூண்டெரிந்த போர் நெருப்பு தமிழீழம் என்ற மையத்தைச் சுற்றியே சுவாலை விட்டது
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மனித வேள்வியின் மூன்றாண்டுகள் ஓடித் தொலைந்து விட்டன. ஆனாலும் இன்னமும் அந்த நிலத்தில் ஊறிக் கிடக்கும் இரத்தம் கசிந்துகொ… read more
அனைத்துலகப் பொறிமுறை ஊடாகவே நிலையான அமைதி; முள்ளிவாய்க்கால் நினைவுச் செய்தியில் பிரிட்டன் தொழிற்கட்சி வலியுறுத்தல்
பொறுப்புக்கூறலுக்கான சுதந்திரமான அனைத்துலகப் பொறிமுறை உருவாக்கப்படுவதன் ஊடாகவே நீதியுடனும் கௌரவத்துடனும் நிலையான சமாதானத்தை அமைதியைத் தோற்றுவிக்க முடி… read more

ஈழத்தமிழர்களின் அரசியல் காயங்களை ஆற்ற சிறிலங்கா அரசு இன்னமும் முயற்சிக்கவில்லை
புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதை அறிவிக்கும் யுத்த வெற்றிநாளின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகின்ற போதிலும், நாட்டில் தற்போதும் அரசியல் ம… read more

“இந்திய ராணுவத்தினரும் இணைந்தே புலிகளை தோற்கடித்தனர்” -தமிழக அரசு
“கடந்த 2009-ல் இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில், புலிகளை வெற்றி கொண்டது இலங்கை ராணுவம். அந்த யுத்தத்துக்கு இந்தியாவில் இருந்துதான் ஆயுதங்கள் சென்றன.… read more
பொன்சேகா விடுதலையானாலும் வெளிநாடு செல்ல முடியாது – றொய்ட்டர்
சரத் பொன்சேகாவை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக, அவரது பேச்சாளர் பந்துல ஜெயசேகர ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் இன்ற… read more

மேலும் 100 அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் குதிப்பு – ஏனைய சிறைகளுக்கும் பரவியது போராட்டம்
சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி கொழும்பு புதிய விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடங்க… read more
மறுமொழிகள்
முகப்பு

  அழியாத கோலங்கள்