ரஜினியால் 'உயிர் பிழைத்த' தனுஷ்

3 படத்தின் கிளைமாக்ஸில் தனுஷ் இறப்பது போன்று படமாக்கப்பட்டதை ஐஸ்வர்யா மாற்றியமைத்துள்ளாராம். ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தான் எடுக்கும் முதல் படத்தில் கணவர் தனுஷை ஹீரோவாக போட்டு, ஸ்ருதி ஹாசனை ஹீரோயினாக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷ் எழுதி, பாடிய ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி டி பாடல் உலகப் புகழ்பெற்றுள்ளது. இப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் இறந்துபோவது போல் ஐஸ்வர்யா காட்சியமைத்திருந்தார். படத்தைப் பார்த்த ரஜினி, படம் நன்றாக இருப்பதாக கூறியுள்ளார். அதேசமயம், படத்தின் கிளைமாக்ஸ் சோகமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. அதை மாற்றி சந்தோஷமாக முடிவது போல் எடுக்கலாமே என்று ஐடியா கொடுத்தார். சூப்பர் ஸ்டார் பேச்சுக்கு மறு பேச்சு உண்டா என்ன. இதையடுத்து தற்போது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி தனுஷ் உயிருடன் இருப்பது போன்று மாற்றி விட்டாராம் ஐஸ்வர்யா. ரசிகர்களும் சோகமான முடிவை விரும்பமாட்டார்கள் என்பதால் அவர் கிளைமாக்ஸை சந்தோஷமாக மாற்றியுள்ளார் என்று கூறப்படுகின்றது. இந்த படம் இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆகிறது.http://feeds.feedburner.com/vivasaayi/QMzm

2 +Vote       Tags: சினிமா
 
Related Post(s):

தேசியப் பட்டியலும் தேசியமும்

வன்னி ஈழவன்

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மனித வேள்வியின் மூன்றாண்டுகள் ஓடித் தொலைந்து விட்டன. ஆனாலும் இன்னமும் அந்த நிலத்தில் ஊறிக் கிடக்கும் இரத்தம் கசிந்துகொ… read more

ஏறக்குறைய 30 வருடங்களாக மூண்டெரிந்த போர் நெருப்பு தமிழீழம் என்ற மையத்தைச் சுற்றியே சுவாலை விட்டது

Admin

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மனித வேள்வியின் மூன்றாண்டுகள் ஓடித் தொலைந்து விட்டன. ஆனாலும் இன்னமும் அந்த நிலத்தில் ஊறிக் கிடக்கும் இரத்தம் கசிந்துகொ… read more

அனைத்துலகப் பொறிமுறை ஊடாகவே நிலையான அமைதி; முள்ளிவாய்க்கால் நினைவுச் செய்தியில் பிரிட்டன் தொழிற்கட்சி வலியுறுத்தல்

Admin

பொறுப்புக்கூறலுக்கான சுதந்திரமான அனைத்துலகப் பொறிமுறை உருவாக்கப்படுவதன் ஊடாகவே நீதியுடனும் கௌரவத்துடனும் நிலையான சமாதானத்தை அமைதியைத் தோற்றுவிக்க முடி… read more

ஈழத்தமிழர்களின் அரசியல் காயங்களை ஆற்ற சிறிலங்கா அரசு இன்னமும் முயற்சிக்கவில்லை

வன்னி ஈழவன்

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதை அறிவிக்கும் யுத்த வெற்றிநாளின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகின்ற போதிலும், நாட்டில் தற்போதும் அரசியல் ம… read more

“இந்திய ராணுவத்தினரும் இணைந்தே புலிகளை தோற்கடித்தனர்” -தமிழக அரசு

rishie

“கடந்த 2009-ல் இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில், புலிகளை வெற்றி கொண்டது இலங்கை ராணுவம். அந்த யுத்தத்துக்கு இந்தியாவில் இருந்துதான் ஆயுதங்கள் சென்றன.… read more

பொன்சேகா விடுதலையானாலும் வெளிநாடு செல்ல முடியாது – றொய்ட்டர்

Admin

சரத் பொன்சேகாவை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக, அவரது பேச்சாளர் பந்துல ஜெயசேகர ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் இன்ற… read more

மேலும் 100 அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் குதிப்பு – ஏனைய சிறைகளுக்கும் பரவியது போராட்டம்

Admin

சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி கொழும்பு புதிய விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடங்க… read more

  அழியாத கோலங்கள்
  7 + 1 = 9 : சத்யராஜ்குமார்
  அவள் வருவாளா? : மந்திரன்
  கிரிக்கெட் எனும் சொர்க்கம் : Narsim
  கதை : Keerthi
  கணவனின் காதலி : padma
  ஏழுவின் தோழி : கார்க்கி
  தாய் மனம் : என்.கணேசன்
  மூன்று தலைமுறை சாவி : பா.ராஜாராம்
  வரிப்புலித்தைலம் : arvinstar@gmail.com
  உலக சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் -1 : Cable Sankar