பிள்ளைகளுக்கு நஞ்சூட்டிய குற்றச்சாட்டில் தந்தை கைது!!

Author: வன்னி மாறன்

ஐந்து மற்றும் பதினொரு வயதுடைய தனது இரு பிள்ளைகளுக்கு நஞ்சூட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட தந்தையொருவரை கண்டி தெல்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர். தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திகன அலுத்வத்த எனுமிடத்தை சேர்ந்த 31 வயதான இச்சந்தேக நபரை தெல்தெனிய நீதிமன்றம் முன் ஆஜர் செய்யப்பட்ட போது இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவரின் மனைவி ஆறு மாதங்களுக்கு முன் நஞ்சருந்தி அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2 +Vote       Tags: சிறீலங்கா
 
Related Post(s):

தேசியப் பட்டியலும் தேசியமும்

வன்னி ஈழவன்

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மனித வேள்வியின் மூன்றாண்டுகள் ஓடித் தொலைந்து விட்டன. ஆனாலும் இன்னமும் அந்த நிலத்தில் ஊறிக் கிடக்கும் இரத்தம் கசிந்துகொ… read more

ஏறக்குறைய 30 வருடங்களாக மூண்டெரிந்த போர் நெருப்பு தமிழீழம் என்ற மையத்தைச் சுற்றியே சுவாலை விட்டது

Admin

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மனித வேள்வியின் மூன்றாண்டுகள் ஓடித் தொலைந்து விட்டன. ஆனாலும் இன்னமும் அந்த நிலத்தில் ஊறிக் கிடக்கும் இரத்தம் கசிந்துகொ… read more

அனைத்துலகப் பொறிமுறை ஊடாகவே நிலையான அமைதி; முள்ளிவாய்க்கால் நினைவுச் செய்தியில் பிரிட்டன் தொழிற்கட்சி வலியுறுத்தல்

Admin

பொறுப்புக்கூறலுக்கான சுதந்திரமான அனைத்துலகப் பொறிமுறை உருவாக்கப்படுவதன் ஊடாகவே நீதியுடனும் கௌரவத்துடனும் நிலையான சமாதானத்தை அமைதியைத் தோற்றுவிக்க முடி… read more

ஈழத்தமிழர்களின் அரசியல் காயங்களை ஆற்ற சிறிலங்கா அரசு இன்னமும் முயற்சிக்கவில்லை

வன்னி ஈழவன்

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதை அறிவிக்கும் யுத்த வெற்றிநாளின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகின்ற போதிலும், நாட்டில் தற்போதும் அரசியல் ம… read more

“இந்திய ராணுவத்தினரும் இணைந்தே புலிகளை தோற்கடித்தனர்” -தமிழக அரசு

rishie

“கடந்த 2009-ல் இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில், புலிகளை வெற்றி கொண்டது இலங்கை ராணுவம். அந்த யுத்தத்துக்கு இந்தியாவில் இருந்துதான் ஆயுதங்கள் சென்றன.… read more

பொன்சேகா விடுதலையானாலும் வெளிநாடு செல்ல முடியாது – றொய்ட்டர்

Admin

சரத் பொன்சேகாவை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக, அவரது பேச்சாளர் பந்துல ஜெயசேகர ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் இன்ற… read more

மேலும் 100 அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் குதிப்பு – ஏனைய சிறைகளுக்கும் பரவியது போராட்டம்

Admin

சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி கொழும்பு புதிய விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடங்க… read more

  அழியாத கோலங்கள்
  கனவாகவே : ஈரோடு கதிர்
  இன்னும் நிறைய : ஆயில்யன்
  கோழியின் அட்டகாசங்கள்-6 : வெட்டிப்பயல்
  அப்பா : சேவியர்
  மனதின் முகங்கள் : கோவி.கண்ணன்
  பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது : ச்சின்னப் பையன்
  கோடை என்னும் கொடை : எட்வின்
  பல்பு வாங்க மறக்காதீங்க : தாமிரா
  மதுபாலா : JeMo
  அவரு வந்துட்டாரு,அப்புறமா பேசுறேன் : வினையூக்கி