வங்கி கொள்ளையர்கள் 5 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்தபோது, ஒரு துப்பாக்கி குண்டுகூட அவர்கள் உடலில் இல்லை

வங்கி கொள்ளையர்கள் 5 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்தபோது, ஒரு துப்பாக்கி குண்டுகூட அவர்கள் உடலில் இல்லை என்பது தெரியவந்தது. வேளச்சேரியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த வங்கி கொள்ளையர்களான வினோத் குமார் என்கிற அஜய்குமார் ராய், சந்திரிகாரே, ஹரிஷ்குமார், வினய் பிரசாத், அபய்குமார் ஆகிய 5 பேரையும், கடந்த 23ம் தேதி அதிகாலை போலீசார் சுட்டுக் கொன்றனர். அவர்களின் உடல்கள், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், கடந்த 25ம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், கொள்ளை கூட்டத்தின் தலைவனாக கருதப்பட்ட அஜய்குமார் ராய் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற 4 பேரின் உடல்களும், பிரேத பரிசோதனை கூடத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட அறையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. வங்கிக் கொள்ளையர்களின் உடலில் 35க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. ஆனால், பிரேத பரிசோதனையின் போது, 5 பேரின் உடலில் இருந்தும் ஒரு துப்பாக்கி குண்டு கூட எடுக்கப்படவில்லை. எல்லா குண்டுகளும் உடலின் உள்ளே போய் வெளியேறி உள்ளது. அஜய்குமார் ராய் மார்பு மற்றும் காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வெளியேறி உள்ளது. கொள்ளையன் ஒருவன் தலையை துப்பாக்கி குண்டு துளைத்து எடுத்துள்ளது. பெரும்பாலும் எல்லா குண்டுகளும் மார்பு பகுதி மற்றும் அதற்கு மேலேயே பாய்ந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு, 5 பேரின் உடல்களும் உடற்கூறியல் துறைக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, எம்பாமிங் எனப்படும் 10 சதவீத பார்மலினுடன் பாமாயில் கலந்து 4 லிட்டர் அளவு எடுத்து, ஊசி மூலம் பிரேத பரிசோதனை செய்ய உடலில் ஏற்றபட்டது. இதனால், அந்த உடல் கெட்டுப்போகாது.http://feeds.feedburner.com/vivasaayi/QMzm

2 +Vote       Tags: இந்தியா தமிழகம்
 


Related Post(s):

 

நானும் நம்பர் 1 நடிகைதான் சொல்லாமல் சொல்லும் சமந்தா

kavimahan

எல்லோரையும் டாப் நடிகை எனக் கூறுகிறார்கள். ஒருவர்தான் டாப் நடிகையாக இருக்க முடியும் என்றார் சமந்தா. ‘பாணா காத்தாடிÕ, ‘மாஸ்கோவின் காவிரிÕ ஆகிய படங்களில… read more

 

ஹீரோ இல்லாத அதிரடி அதிர்சி தரும் திரைப்படம் தமிழில்

kavimahan

ஹீரோயின் முக்கிய வேடத்தில் நடிக்க, ஹீரோவே இல்லாத படமாக உருவாகிறது ‘வதம்’. இது பற்றி இயக்குனர் மதிவாணன் கூறியதாவது: மூடுபனி, உச்சகட்டம் போன… read more

 

இறக்குமதிகளால் திணறி போய் உள்ள உள்ளூர் அழகிகள்

kavimahan

வெளிநாட்டு ஹீரோயின்கள் வரவால் தென்னிந்திய பட ஹீரோயின்கள் திணறி வருகின்றனர். கோலிவுட்டில் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்ஸன் (மதராசபட்டினம்), அரபு நாட்டை சே… read more

 

இமேஜ் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றம் செய்ய

kavimahan

நம்மிடம் இருக்கும் டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்து வைத்திருப்போம், அதில் நாம் ஒரு சில எழுத்தையோ அல்லது வார்த்தையையோ மாற்ற வேண்டி இருக்கும். அவ்வாறு மாற்… read more

 

கள்ளத் தொடர்பு வைத்து மனைவியிடம் மாட்டுப் பட்ட கணவர் (செய்யிறதை ப்ளான் பண்ணி செய்யணும்)

sunfun

ஒருவர் ஒரு பொன்னுடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ளார் அவர் கையும் களவுமாக மாட்டுப் பட்டுள்ளார் அவர்கள் இரண்டு பேருக்கும் தர்ம அடி விலுகின்றன.… read more

 

ரஞ்சிதா எடுக்கப்போகும் படம் சொல்ல போவது என்ன? நித்தியானந்தவின் ஆண்மையா?

kavimahan

நித்தியானந்தாவின் தீவிர சிஷ்யையான நடிகை ரஞ்சிதா அவரை பற்றி படம் இயக்க போகிறாராம். நாடோடி தென்றல், ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ரஞ்… read more

 

சமூக வலைத்தளங்கள் மீதான வியாபாரங்கள் அதிகரிப்பு

kavimahan

கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் கடந்த வாரம் 421 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை அறிமுகப்படுத்தியது. தற்போது முகநூல் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக வியா… read more

 

சிறிலங்கா: போர் முடிந்து மூன்றாண்டுகள் – ‘காணாமல்போனோர்’ ஆயிரக்கணக்கானோர்

வன்னி ஈழவன்

யுத்தத்தின் இறுதியில், சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காணாமற் போயுள்ளனர். இதில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், புலிகளின் உயர்… read more

 

அஜித்துக்காக அலையும் நாய் பிரியை அனுஜா

kavimahan

கமலின், “உன்னைப் போல் ஒருவன் படத்தில் நடித்தவர், அனுஜா அய்யர். இவர், நடிகர் அஜித்தின் தீவிர ரசிகை. எந்த வகையில் இவரை கவர்ந்தாராம் அஜித்? “ஒரு ஹீரோவிற்… read more

 
 

            






  அழியாத கோலங்கள்
  தாமோதரனின் கடிதம் : Kappi
  கோழியின் அட்டகாசங்கள்-3 : வெட்டிப்பயல்
  கிரிமினல் : முரளிகண்ணன்
  குறுங்கவிதைகள் : மாமல்லன்
  பல்லு போயிரிச்ய்யா போயிரிச்சி : விசரன்
  இருண்ட கண்டம் இருளாத மனிதம் : விசரன்
  விட்டில் பூச்சிகள் : இளவஞ்சி
  மனுஷங்கதான நாம எல்லாம் : மாதவராஜ்
  காமெடி பீஸ் : பரிசல்காரன்
  மல்லீ : Dubukku