Video Corner
புதிய பதிவர்கள்
அரசியல் கொத்து பரோட்டா...
எனது நண்பர், சசிகுமார் அவர்கள் படைப்பு... கூடங்குளத்தில்100 நாட்களாக போராடும் மக்களை ஜெ., ஏன் சந்திக்கவில்லை? - கேப்டன் கேள்வி! # இதை 100நாளா நீங்க கேக்காதது ஏன்?சிறுதாவூர் பங்களாவில் வைத்து ஜெயா-சசிசந்திப்பு # நாடகம் விடும் வேளையில் உச்ச காட்சிகள் நடக்குதம்மாசங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிகளுக்கு 32 அமைச்சர்கள் # நல்லவேளை, ஆளுநர் ரோசய்யாவை பட்டியலில் சேர்க்காம விட்டாங்களே!சங்கரன் கோவில் இடைதேர்தலில் திமுகவுக்கு ஆதரவு:ஞானதேசிகன் # தம்பி போய் வீட்ல பெரியவங்க யாராவது இருந்தா வரசொல்லு.தேமுதிக பொதுக்குழுவுக்கு செல்போன்,வீடியோ போன்றவை தடை # அப்போ சரக்கு சைட் டிஷ்லாம் எடுத்துவரலாமா கேப்டன்!தவறுகளை ஒப்புக்கொள்கிறவனுக்கு,எதிரிகள் மிககுறைவே # ஊரெல்லாம் எதிரிகள்கொண்ட ஆண்டிமுத்துராசாவுக்கு இதயாராவது சொல்லுங்கப்பா.இன்னிக்கு சச்சின் செஞ்சுரி..எழுதி வெச்சிக்கோ'ங்கறான் நண்பன் # போடாங்கோ.. இப்புடி எழுதி வெச்சி வெச்சி ரெண்டு குயர் நோட்டே தீந்து போச்சி.திமுக இளைஞரணி சலூனில் தொடங்கப்பட்டது-ஸ்டாலின் # அங்க'டை' அடிச்சிட்டு, இளைஞன்னு ஊர ஏமாத்துற பெருசுங்க சேர்ந்து ஆரம்பிச்சது தான?திராவிடக்கட்சிகளின் பாடத் திட்டமே ஆசிரியர் கொலைகளுக்குக் காரணம்-பாஜக # வந்துட்டானுங்க, ஹிந்தி இல்லையாம் அதான் குரைக்கிதுங்க பணத்திற்காக வாழக்கூடாது-ஜெ # அப்ப அந்த 66கோடி பக்கத்துவீட்டுக்காரன் வாழறதுக்காக அடிச்சதுங்கலாம்மா?? உ.பி. வேட்பாளர்கள் 103பேர்மீது கிரிமினல் வழக்குகள்உள்ளன,139பேர் கோடீஸ்வரர்கள் # அப்றம்ஏன்டா சட்டசபைல பிட்டுபடம்பாக்கமாட்டன் ரஜினி மகளைக் கட்டிக்கிட்டதால என் அடையாளமே போயிடுச்சி - தனுஷ் # இப்போ என்ன கமல் மகளை கட்டிக்கனுமா? அதை நேரா சொல்ல வேண்டியதுதானேகூடங்குளம் கரண்ட் வந்தா பவர் கட் சரியாயிரும்ன்னு நம்புறவங்களுக்காக #"வடக்குப்பட்டி ராமசாமிட்டருந்து எம் பணம் வந்துரும்."நேத்து சன் டிவி பாத்து ஷாக் ஆகிட்டேன் 'இந்திய' மீனவர்கள் கொலைங்கிறான். இருவரில் ஒருவர் கேரளாவாம். அதானே பார்த்தேன். மின்வெட்டு தீரவேண்டுமானால் கூடங்குளம் நிலையத்தை திறக்க வேண்டும்:ராமகோபாலன் # இந்தா சொல்லிபுட்டாருல்ல. இங்க யாருக்காவது இது தெரிஞ்சுதாயா? .. 'உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளை புறக்கணியுங்கள்’ - திமுக # ஐயையோ, அப்போ முரசொலி விக்காதா?!வருகிறது சசிகலா பேரவை..சங்கரன்கோவிலில் போட்டி! # கூத்தாடி ரெண்டு பட்டா, ஊருக்கு கொண்ட்டாட்டம் தான். கிரைண்டர் மிக்ஸி கொடுத்தா போதுமா... கரண்ட் எங்கய்யா இருக்கு?- 'கேப்டன்' # சரக்கு இல்லாம சைட் டிஷ் மட்டும் வச்சு என்னங்கடா பன்றது !!எத்தனை முறை ஆட்சியை இழந்து திரும்ப பதவிக்கு வந்தாலும், அரசியல்வாதிகள் பாடம் கற்பதில்லை. பாடம் புகட்டப்படுவது தமிழக மக்களுக்கே. பாட்லா என்கவுன்ட்டரை பார்த்து சோனியா கண்ணீர்விட்டார்: குர்ஷித்.. # இரண்டு லட்சம் ஈழத்தமிழர்களை கொன்றழித்து விட்டு என்னடா கதை விடுறீங்க.தேசியகட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது-ராமதாஸ் # வைத்திருப்பதுவேகாத பருப்பு,இதுல எதுக்கு வடை சுடமாட்டேன்,வடை சுடமாட்டேன் என்ற அறிவிப்பு மின்பற்றாக்குறைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?- விஜயகாந்த்! # அம்மா எத்தன தடவ தான் சொல்வாங்க பிப்ரவரி 30, பிப்ரவரி 30 !!!அம்மா ஆட்சியில் மின்சார திருட்டு குறைந்துள்ளது! # ங் கொய்யல, மின்சாரம் இருந்தாதானே திருட்டு? படித்ததில் பிடித்தது - Sasi Kumar - facebook நன்றி: சசிகுமார்
Related Post(s):
சென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(chennai youth blogger meet live telecost)
இனிய சக வலைபதிவர்களே, சென்னையில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் யூத் பதிவர்கள் சந்திப்பின் நேரலைக்கான லிங்க்: மேற்கண்ட லிங்க்-ஐ கிளிக் செய… read more
இலவச Domain Name மற்றும் Web Hosting வழங்குனர்கள் - இணைய பக்கம் ஆரம்பியுங்கள் - 7
இன்று அனைவரும் சொந்த டொமைன் மற்றும் சொந்த வலைத்தளம் வைத்து இருக்க ஆசைப்பட்டு இருப்போம். தள வடிவமைப்பு தொடர்பான பல ஆக்கங்கள் இங்கு தொடர்களாக வந்துள்ளன.… read more
கள்ளத் தொடர்பு வைத்து மனைவியிடம் மாட்டுப் பட்ட கணவர் (செய்யிறதை ப்ளான் பண்ணி செய்யணும்) Nihla Sama
ஒருவர் ஒரு பொன்னுடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ளார் அவர் கையும் களவுமாக மாட்டுப் பட்டுள்ளார் அவர்கள் இரண்டு பேருக்கும் தர்ம அடி... "யாழ்"/"Yar… read more
ராட்டினம்-சினிமா விமர்சனம்
20-05-2012என் இனிய வலைத்தமிழ் மக்களே..!மெளனகுரு, வழக்கு எண் வரிசையில் தமிழ்ச் சினிமாவுக்கு பெருமை சேர்க்க வந்திருக்க read more
57 - உன்னோடு நான் கனாவிலே...!
உன்னுள்ஆயுள் கைதியாகிஇன்னமும்ஜன்னல்கள் திறக்காதபாதாளச் சிறைக்குள்இப்போதும் நான்...!என்நெஞ்சாங் கூட்டில்முழ read more
மறுமொழிகள்
முகப்பு

  அழியாத கோலங்கள்